Videotranskripcija
என் பெயர் ராகேஷ்.
அப்புறம் என் அண்ணனும் அம்மாவும் சென்னையில் சவுகார் பெட்டையில் துணிக்கடை ஒன்றை வைத்துள்ளனர்.
அப்பா மும்பையில் தொழில் செய்கிறார், எப்பன்னாதா சென்னை வருவார்.
உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும் நா செட்டு குடும்பம் நாங்கள்.
அம்மா தேவி நடிகை முந்தாஜி மாதிரி இருப்பாங்க பார்த்தலே எல்லாருக்கும் மூட்டியிரும்.